ஜேர்மன் துறைமுகத்தில் இரு கப்பல்கள் நேருக்கு நேர் மோதல்!
ஜேர்மன் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது, இதற்கு கப்பலின் கேப்டன் தான் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகி 48 பேர் பலி
இந்தோனேஷியா அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென மாயமான ரஷ்ய பயணிகள் விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கியது.
போர்க்களமாக மாறவிருக்கும் கிழக்கின் தேர்தல்!
கிழக்கு மாகாணசபையை ஜூன் மாதமளவில் கலைப்பது உறுதியாகிவிட்ட நிலையில் கிழக்குத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.



tirsdag, juni 05, 2012